சவூதி ஜித்தாவுக்கு வந்த WWE பிரபலங்கள்!

உலகம் முழுவதும் பலதரப்பட்ட ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக WWE நிகழ்ச்சி உள்ளது. இது பொய்யோ நிஜமோ தெரியவில்லை, ஆனால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவர்களின் சண்டையை விரும்பி பார்ப்பார்கள்.

இவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள். தற்போது முதன்முறையாக சவூதி அரேபியாவில் இந்நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இதற்க்காக WWE பிரபலங்கள் ஜான் சீனா, பிக்‌ஷோ உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் ஜித்தா விமான நிலையம் வந்தடைந்தனர்.

image

image

image

image

image

image

image

image

Close