வட மாநிலத்து சிறுவன் அதிரையில் விபத்து! (படங்கள் இணைப்பு)

 

அதிரையில் இன்று மதியம் ராஜஸ்தானை சேர்ந்தவர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத  விதமாக பின்னால் வந்த இரு சக்கர மோதியது. அவருக்கு காயம் ஏற்பட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அதிரை அரசு மருந்துவமனையில் சோதித்து பார்த்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு தமுமுக ஆன்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதனால் அதிரை மெயின் ரோட்டில் சற்று பரபரப்பு நிலவியது.
படங்கள் உதவி R.NAINA MOHAMED

Close