பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க இளைஞர் பாசரை சார்பாக துண்டு பிரசுரம் விநியோகம்! (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் இன்று காலை தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க இளைஞர் பாசரை சார்பாக விசன் 2023 பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் ஜவஹர்பாபு, தஞ்சை மாவட்ட இளைஞர் பாசரை செயலாளர் அலெக்ஸ், அதிரை நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர், பாபு மற்றும் அ.தி.மு.க வினர் பலர் கலந்துக்கொண்டனர்.

image

image

image

image

image

Close