இடுப்பில் கட்டியுடன் தவிக்கும் மாணவிக்கு உதவிய லண்டன் வாழ் அதிரையர்கள்!

முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியை சேர்ந்த மாணவி ரம்யா(20) பத்தாம் வகுப்பை துவங்கிய இவருக்கு 5 கிலோ எடையில் இடிப்பில் கட்டி வளர்ந்து சிரமப்பட்டார். இதனை நீக்க 2 லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினார்கள். இதனை அடுத்து இந்த சிறுமிக்கு பலர் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

image

அதுபோல் லண்டனில் உள்ள அதிரை இம்தியாஸ் மூலமாக முதல் கட்டமாக மாணவிக்கு 15 ஆயிரம் ரூபாயினை அதிரை நகர தமுமுக துணை செயலாளர் தமீம் அன்சாரி உள்ளிட்டவர்களால் வழங்கப்பட்டது.

Close