அதிரையில் அடித்து கலக்கிய அக்டோபர் மழை (படங்கள் இணைப்பு)

அதிரை கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக அதிரையில் மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் அதிரை கடந்த சில மணி நேரங்களால மழை வெளுத்து வாங்கி வருகிறது.

image

image

படங்கள்: அசாருத்தீன்

Close