அதிரை இலியாஸ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற SDPI கட்சியில் மதுவுக்கு எதிரான மக்கள் மேடை நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் SDPI கட்சியின் சார்பாக மதுவுக்கு எதிரான மக்கள் மேடை மல இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட SDPI சார்பாக தஞ்சாவூரில் இந்த நிகழ்ச்சி தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிரை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

image

image

image

image

image

image

image

image

image

Close