அதிரையை சேர்ந்த 4 வயது சிறுவர் சுஹைலின் அருமையான ஆங்கில பயான்! (வீடியோ இணைப்பு)

image

அதிரையை சேர்ந்தவர் ராஷித். இவருடைய மகன் முஹம்மது சுஹைல். நான்கு வயதான இந்த சிறுவன் சென்னை பெரியமேட்டில் உள்ள ISLAMIC SCHOOL AND MAKTHAB இல் ஜூனியர் KG படித்து வருகிறார்.

இவர் அழகாக ஆங்கிலத்தில் மழலை குரல் மாறாமல் பயான் சொல்லியுள்ளார். இதன் வீடியோ…

இவர் சிறந்த மார்க்க அறிஞராக வர அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கிறோம்…

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=I_xK20kzMLs

Close