அதிரை அ.தி.மு.க புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

image

அதிரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகிகள் விபரம்:

நகர செயலாளர்: ஏ.பிச்சை
நகரத் துணை செயலாளர்: முஹம்மது தமீம்
அவைத் தலைவர்: முண்டாசு காதர்
பொருளாளர்: பாஞ்சாலன்
துணைச் செயலர்: வசந்தா தேவதாஸ்
இணைச்செயலர்: பூங்கொடி ஜெயராஜ்
மாவட்ட பிரதிநிதி: அசோக் சுல்தான் ஆரிஃப், வீரம்மாள் சுந்தர்ராஜ்

Close