அதிரை பிறை ஆண்ட்ராய்டு அப்லிகேஸன் புதிய வெர்ஷன் (15.10) வெளியீடு!

image

அதிரை பிறை இணையதளத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக நமதூர் மக்களுக்கு மாறுபட்ட செய்திகளையும் வாசகர்கள் ஏளிமையாக தளத்தை பார்க்க‌ புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறோம்.

இதில் வீடியோக்களை பிறை ட்யூப் மூலமாகவும், பேஸ்புக் பக்கத்தை பிறை புக் மூலமாகவும், மருத்துவ ஆலோசனைகளை டாக்டர் பிறை மூலமாக‌வும், சமையல் குறிப்பு வீடியோக்களை மன்டே மசாலா மூலமாகவும், சட்டம் சார்ந்த விளக்கங்களை லாயர் பிறை மூலமாகவும் பதிந்து வருகிறோம். அதுபோல் ஜமாலு கமாலு, பிறையின் பார்வை, வெற்றிப்பாதை, இனிக்கும் இல்லறம், சிந்தனை சிறகுகள் போன்ற வித்தியாசமான படைப்பாற்றல் கொண்ட பதிவுகளை வெளிகாட்டி வருகிறோம்.

தற்போது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட போன்கள் அதிகம் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆண்ட்ராய்டு போனில் அதிரை பிறை யை எளிமையாக‌ உபயோகிக்க கடந்த ஆண்டு அதிரை பிறை  ஆன்ட்ராய்டு  செயலியை வெளியிட்டோம்.

இதில் சிறிது மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய வெர்சனில் 15.10 ஆண்ட்ராய்டு அப்லிகேஷன் வெளியிட்டுள்ளோம்.

சிறப்பம்சங்கள்:

எந்தவொரு (ஒபேரா மினி, கூகுல் க்ரோம், யூசி ப்ரொவ்சர்) போன்ற எந்தவொரு  ப்ரோவ்சரும் (BROWSER) உதவியும் இல்லாமல் இலகுவாக இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் (INSTALL) செய்வதன் மூலம் ஒரே க்ளிக்கில் அதிரை பிறை தளத்தை பார்க்கலாம்.

குறைந்த மெமரி கொண்ட இச்செயலியை குறைந்த நேரத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

பிற ப்ரொவ்சர்களில்(BROWSER) (உபயோகிப்பதை விட இச்செயலியில் அதிரை பிறை தளத்தை வேகமாக உபயோகிக்கலாம்.

இந்த செயலியை (APPLICATION) இலவசமாக அதிரை பிறை தளத்திலேயே தரவிறக்கம் (DOWNLOAD) செய்துக்கொள்ளலாம்.

image

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்: https://www.appsgeyser.com/1882046

image

இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் இது போன்று மேலும் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close