மரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜி முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவி

image

அஸ்ஸலாமுஅலைக்கும்

புதுமணைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சீ.ரா.முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் சீ.ரா.முஹம்மது அப்பாஸ், சீ.ரா.மீராசாஹிப், சீ.ரா.முஹம்மது ஷாலிஹ் இவர்களின் சகோதரியும், ஹாஜி.மு.அ.முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மு.அ.முஹம்மது அபூபக்கர் வர்களின் தாயாருமாகிய ஹாஜிமா மஹ்மூதா அம்மாள் அவர்கள் புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அந்னாரின் ஜனாசா நாளை காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வில் அல்லாஹ் சுவர்க்கத்தை நசீபக்குவானாக.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close