அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் (படங்கள் இணைப்பு)

தேதி: 11/10/2015

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 27 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/10/2015
அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                 : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

முன்னிலை          : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை         : சகோ. அஹமது ஹாஜா ( இணை பொருளாளர் )

சிறப்புரை             : சகோ.  A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை      : சகோ. சாதிக் அஹமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) இந்த வருடம் குர்பானி திட்டத்தை ABM தலைமையகம் மிகவும் சிறப்பாக
செயல்படுத்தியதை ரியாத் ABM சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும்
சிறப்பாக வரும் வருடங்களில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது..

2) RECOVERING FIXED DEPOSIT விசயமாக ரியாத் வாழ் அதிரை மக்களிடம்
நினைவுபடுத்தப்பட்டது.

3) அடுத்த அமர்வுக்கு புதிய அதிரை வாழ் ரியாத் மக்களை அழைப்பதென முடிவு
செய்யப்பட்டது.

4)   ஹஜ்ஜில் எதிர்பாராத விதமாக நடந்த இறப்பு சம்பவத்திற்கு ரியாத் ABM
சார்பாக ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொண்டதோடு துஆ செய்யுமாறு கேட்டுக்
கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி NOVEMBER 2015 மஹ்ரிப்
தொழுகைக்கு பிறகு  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை
வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

… ஜஸாகல்லாஹ் ஹைர்…

image

image

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close