சென்னையில் CRESCENT BLOOD DONORS நடத்திய பைக் ரேலி (படங்கள் இணைப்பு)

image

Crescent blood donors சார்பாக நேற்றைய தினம் செந்னையில் பைக் ரேலி நடைபெற்றது. சென்னை வண்டலூரில் இருந்து துவங்கிய இந்த ரேலியில் 100க்கும் மேற்பட்ட பைக்குகள் கலந்துக்கொண்டன. அப்துல் கலாம் அவர்களின் விசன் 2020 ஐ முன்னிட்டும், இரத்ததான விழிப்புணர்வை வழியுறுத்தியும் இந்த ரேலி நடத்தப்பட்டது.

இதன் துவக்க விழா சென்னை கிரெசெண்ட் கல்லூரியில்
நடைப்பெர்ரது. இதில் கிரெடெண்ட் பிளம் டோனர்ஸ்  குர்ஷித் ஹுசைன், ஸ்ரீதர், கனெக்ட் பிளட் டோனர்ஸ் சுப்ரமணியன், நோபல் ஃபவுன் டேசன் கார்த்திக் ஆகியோர் கலந்துக்கொண்டு இரத்ததான விழிப்புணர்வு குறித்து பேசினர்.

image

image

image

image

image

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close