அதிரையில் இன்று மின் தடை!

image

மதுக்கூர் துணை மின்வாரியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் சார்ந்த பழுதுகளை நீக்க அதிரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
நாள்: 14-10-2015
கிழமை: புதன்

இதற்க்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close