ஏமன் குண்டு வெடிப்பில் பலியான வீரக்குறிச்சி வாலிபரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அதிரை SDPI கட்சியினர் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை  அடுத்து வீரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்        இவர் எமன் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் எமன் நாட்டில் நடந்த விபத்து ஒன்றில் பலியானார் அவர்களது இல்லத்திற்க்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் z.முகம்மது இலியாஸ் தலைமையில் நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.,மேலும்,அவர்களது உடலை இந்தியா கொண்டுவர முயற்ச்சி எடுப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த சந்திப்பில்  SDPI கட்சியின் பட்டுக்கோட்டை தொகுதி தலைவர் ரஜினிஸ் ,SDPI கட்சியின் தொகுதி செயற்குழு உறுப்பினர் U.அப்துர் ரஹ்மான், SDPI அதிரை நகர தலைவர் A.அஜார்ருதீன் மற்றும் SDPI கட்சியின் வீரக்குற்ச்சி நகர தலைவர் அருள்ப்பார், SDPI கட்சியின் தொகுதி செயற்கூழு உறுப்பினர் ஹுசைன் மற்றும் SDTU மாவட்ட தலைவர் அமானுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்…

image

.

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close