பட்டுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின்! அலைகடலென திரண்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற முடியட்டும், விடியட்டும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் பிரசாரத்தில் பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கலைஞரின் உத்தரவின் பெயரில் தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தினை தொடங்கி இன்று பட்டுக்கோட்டை வந்துள்ளேன்.

இங்கு தங்களின் ஆர்ப்பரிக்கும் ஆதரவு எனக்குள் பெரும் எழிச்சியினை ஏற்டுத்துகிறது. நான் இந்த கூட்டம் நடக்கும் இடத்திற்கு முன்பாக நடந்து வருதாக திட்டமிடப்பட்டு இருந்தது. நேரமின்யினால் வந்து விட்டேன் எனக்காக காத்திருந்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்று கூறியதுடன் ஆளுங்கட்சி குறித்து விமர்சித்துப் பேசினார்.

மேலும் நமக்கு நாமே பயணத்திற்கு பேராதரவு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி என பேசிவிட்டு பேராவூரணி சென்றார்.

image

image

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close