அதிரையில் புதியதோர் உதயம்!வஸ்னா பழங்கள் மற்றும் காய்கறி கடை!(படங்கள் இணைப்பு)

அதிரை சாரா திருமண மண்டபம் வளாகத்தில் நேற்றைய முன்தினம் வஸ்னா பழங்கள் மற்றும் காய்கறி கடை உதயமாகி உள்ளது .

இதுகுறித்து கடை உரிமையாளர் ஷேக் மக்தூம் அவர்கள் கூறுகையில் :
எங்களிடம் ஆப்பிள் ,மாதுளை ,வாழைபழம்,ஆரஞ்சு,போன்ற அனைத்து பல வகைகளும் கிடைக்கும் .மேலும் எங்களிடம் உருளைக்கிழங்கு ,இஞ்சி ,பூண்டு ,கேரட்,வெங்காயம் ,கீரை போன்ற காய்கறி வகைகளும்  குறைந்த விலையில் கிடைக்கும் என்றார் .மேலும் நாங்கள் இலவச டோர் டெலிவரி செய்கிறோம் என்றார் .

மேலும் விபரங்களுக்கு :
9043869453  


 

Advertisement

Close