அதிரை ஜும்மாக்களில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம்

image

இந்தியாவில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துகள் பெற்று அதனை ஜனாதிபதிக்கு அனுப்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக அதிரை ஜும்மா பள்ளிகளில் கையெழுத்து பெறப்பட்டது.

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close