Adirai pirai
posts

சென்னையில் நல்லாசிரியர் விருது பெற்ற அதிரையர்!

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது என்கின்ற மீரா. இவர் சென்னையில் உள்ள முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் நேற்றைய தினம் முன்னனி கல்வி நிறுவனங்களுல் ஒன்றாகிய K.S.R. GROUP OF INSTITUTION சார்பாக EXCELLENCE TEACHER AWARD (நல்லாசிரியர் விருது) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நமதூர் சாகுல் ஹமீது அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy