அதிரையில் கோலாகளமாக துவங்கிய WSC நடத்தும் கைப்பந்து தொடர்போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரை WSC நடத்தும் 15ஆம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து தொடர்போட்டி இன்று இரவு பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் கோலாகளமாக துவங்கியது. இதில மாநில அளவிலான தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர்.

முதல் பரிசு: 10000
இரண்டாம் பரிசு: 7000
மூன்றாம் பரிசு: 5000
நான்காம் பரிசு: 3000

இப்போட்டியை காண அதிரையின் பல பகுதிகளில் இருந்து ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்தவாறு உள்ளனர்.

image

image

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close