எது உண்மை ம.ம.க?? தொடரும் குழப்பம்…!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பான செய்தியாக இருப்பது த.மு.மு.க- ம.ம.க வினரிடையே நிகழ்ந்த திடீர் பிளவும். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் ஒரு பிரிவினரும், தமீம் அன்சாரி தலைமையில் இன்னொரு பிரிவினரும் தாங்கள் தான் ம.ம.க என மாறி மாறி அறிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் ம.ம.க புதிய உறுப்பினர்களுக்கான தகவல் பத்திரிக்கைக்கும், தமீம் அன்சாரி தலைமையில் ம.ம.க வின் புதிய நிர்வாகிகள் என இரு வேறு பத்திரிக்கை செய்திகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுடன், பத்திரிக்கையாளர்களும் எது உண்மை ம.ம.க என்ற குழப்பத்தில் உள்ளனர்.

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close