அதிரை காதிர் முஹைதீன் பள்ளி முன்னால் உதவி தலைமையாசிரியர் அலியார் சார் மரணம்

image
அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் உதவி தலையாசிரியராக பணிபுரிந்து அனைத்து தரப்பு மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும் நன்மதிப்பை பெற்ற ஹாஜி M.முஹம்மது அலியார் சார் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close