அதிரையில் M.L.A.ஜவாஹிருல்லாஹ் கலந்துக்கொள்ளும் ம.ம.க வின் மக்கள் பெருந்திரள் பொதுக்கூட்டம்

image

மதசார்பற்ற இந்தியாவும், இன்றைய நிலையும்” என்ற தலைப்பில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில் பொதுக்கூட்டம்…
இன்சா அல்லாஹ் 22ம் தேதி மாலை 6.30 மணிக்கு தக்வா பள்ளி அருகில் நடைபெற இருக்கிறது…
மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் MLA மற்றும் அஸ்லம் பாட்சா MLA கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்…
அணி திரண்டு வாருங்கள்…

அழைக்கிறது… அதிரை மமக…

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close