அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி

அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பல சாதனைகளை நிகழ்த்து வருகின்றனர். அந்த வகை அப்பள்ளி கால்பந்தாட்ட அணியினர் ஜோனல் அளவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
image

இவர்களுக்கு அதிரையர்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close