மரண அறிவிப்பு – கனரா பேங்க் சம்சுத்தீன் அவர்கள்

image

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.க.அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.செ.செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.க.முஹம்மது காஸிம், மர்ஹூம் அ.க.இப்ராஹீம் இவர்களின் சகோதரரும் நவாஸ்கான், பனாசர்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய கனரா பேங்கு சம்சுதீன் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரை அல்லஹ் சுவன வாசியாக ஆக்குவானாக.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close