எங்கள் தெரு கந்தூரிக்கு வரவேண்டாம்! கடற்கரைத் தெரு இளைஞர்கள் கோரிக்கை!

அதிரை கடற்கரைத் தெருவில் இன்னும் சில நாட்களில் கந்தூரி விழா நடைபெற உள்ளது. இந்த விழா யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என அந்த தெரு இளைஞர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமுக வலைதளங்களின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர். அந்த படம் கீழே

image

குறிப்பு: இது அதிரை பிறையின் கருத்தல்ல. கடற்கரைத் தெரு இளைஞர்கள் சிலர் நம்மிடம் அனுகி கேட்டுக்கொண்டதற்கிணங்க பொது அறிவிப்பு என்ற முறையில் பதியப்படுகிறது.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close