அதிரை புகாரி ஷரீப் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைப்பு

image

அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியாவில் நடைபெற்று வரும் புகாரி ஷரீப் மஜ்லீஸ் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1437 முஹர்ரம் மாதம் பிறை 12 (26.10.2015) திங்கள் கிழமை சுபுஹ் தொழுகைக்கு பின், திக்ரு மஜ்லீஸ் நிறைவு பெற்றவுடன், புகாரி ஷரீப் தொடங்கி 8 மணியளவில் துஆ ஓதி நிறைவு பெற இருப்பதால் உள்ளூர்-வெளியூர் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் இப்புனிதமிகு மஜ்லிஸில் கலந்துக்கொண்டு சிறப்பித்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைப்பெற அன்புடன் அழக்கிறோம்.

இப்படிக்கு,
புகாரி ஷரீப் கமிட்டி,
அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close