சென்னையில் அதிரையர் மரணம்!

12178301_709530849183637_366335915_nஆலடித் தெருவை சேர்ந்த ஹாஜி ஹாபிழ் மர்ஹூம் செ.அ.மு.முஹம்மது இபுராஹிம் அவர்களது மகனும் மர்ஹூம் சேகு மதீனா அவர்களின் தம்பியும், அபுது பாரி அவர்களின் சகோதரனும், மர்ஹூம் பி.மு.அஹமது கபீர் மற்றும் S.M.A.பாருக்  ஆகியோரின் மைத்துனரும், க.முகம்மது முஸ்தபா, பி.மு.அபுல் கலாம் ஆகியோரின் மாமனாரும், M.முஹம்மது இபுராஹீம் அவர்களின் தந்தையும், அ.மு.ஜஹபர் அலியின் மச்சானுமான சிந்தாதரிப்பேட்டை ஹாஜி.(FAMCO)செ.அ.மு.முஹம்மது ஃபாருக் (LIC) அவர்கள் இன்று காலை வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ராயப்பேட்டை மையவாடியில் நல்லக்கம் செய்யப்படும்.

அன்னார் மறுமையில் சுவன வாழ்க்கையை அடைய துஆ செய்யுங்கள்.

Close