மக்காவிலிருந்து சென்னைக்கு இறுதி கட்டமாக வந்தடைந்த அதிரை ஹாஜிகள்!

hajj 12015 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு பல கட்டங்களாக அதிரை ஹாஜிகள் சென்னை வந்தடைந்தனர். இந்நிலையில் நேற்று அதிரை ஹாஜிகளின் இறுதி கட்ட குழு நேற்று சென்னைக்கு வந்தடைந்தது. இதனை அடுத்து இன்று அதிரை ஹாஜிகள் ஊருக்கு வருகை தந்துள்ளனர்.

 

Close