சென்னையில் ப்ளாட்ஃபாரத்திலேயே தவறாமல் தொழுகையை நிறைவேற்றும் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி

CHENNAIசென்னை காந்தி மண்டபம் பிளாட்பார ஓரத்தில் “டூவீலர் பஞ்சர்” போடும் தொழிலாளி.

தொழுகை நேரம் வந்தவுடன் பிளாட்பார ஓரத்தில் ஒரு விரிப்பு விரித்து தொழுகிறார்.

அல்லாஹ் நமக்கு எல்லா வசதியும் கொடுத்திருந்ததும், நாம் தொழுகையில் இவ்வளவு பேணுதலாக இருக்கிறோமா?

இதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

” பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்;
நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவருக்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும்.
(அல்குர்ஆன் 2:45)

Close