அதிரையர்களின் ரேசன் கார்டுகளை காணவில்லை! கண்டுபிடுத்து தர வேண்டுகோள்!

magnifying-glassமுக்கிய அறிவிப்பு:-

1.ஹலிமா அம்மாள் 15G/4,

அம்பேத்கார் நகர்,  அதிராம்பட்டினம்.

 

2. ரிஜ்வான்,

41புதுமனை தெரு, அதிராம்பட்டினம்.

மேலே குறிப்பிடபட்டுள்ள முகவரி கொண்ட இரண்டு குடும்ப அட்டை(ரேசன் கார்டு) கடந்த ஒருவாரமாக காணாமல் போய்விட்டது… யாராவது இதனைக் கண்டு எடுதால் தயவுசெய்து கீழ் உள்ள அலைப்பேசி எண்ணிற்க்கு தொடர் கொள்ளவும் ஹாலித் முகம்மது 9894964356 குறிப்பு;- ஊரில் உள்ள வாட்ஸ் ஆப் குருப்களில் இந்த தகவளை பதிந்து ரேசன் கார்டு கிடைக்க உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Close