குவைத்தில் மிஸ்க் அமைப்பின் சார்பில் முஹர்ரம் சிறப்பு நிகழ்ச்சி – Dinamalar Nri news

image

குவைத்தில் மிஸ்க் அமைப்பின் சார்பில் முஹர்ரம் சிறப்பு நிகழ்ச்சி 16.10.2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் ஹவல்லி மிஸ்க் குத்பா மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் பலர் உரை நிகழ்த்தினர். முஹர்ரம் குறித்த சிந்தனைகள் நினைவு கூறப்பட்டது.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close