அதிரை முஸ்லீம் லீக் நகர தலைவர் ஹாஜா அவர்களின் மகள் மரணம்

12167704_709527202517335_1649088398_nமுஸ்லீம் லீக் அதிரை நகர தலைவர் K.K. ஹாஜா நஜ்முதீன் (தம்பி மளிகை) அவர்களின் மகளும், ஷம்சுல் மன்சூர், யாசர் அரபாத் ஆகியோரின் சகோதரியுமாகிய ஷகிலா பானு அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close