1933 ஆம் ஆண்டிலேயே திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்து விட்ட நூர் முஹம்மது!

11666073_913517095381092_5595235409394458290_n (1)

1933 ஆம் ஆண்டு. நம் நாடு சுதந்திரம் அடைவதற்க்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலகட்டம். அந்த காலத்தில் வாகங்கள் என்றால் அன்றைய நடுத்தர மக்களுக்கு காட்சி பொருளாகவே இருந்தது. அந்த சமயத்திலேயே திருநெல்வேலியை சேர்ந்த நூர் முஹம்மது என்ற செல்வந்தர் நாகர்கோவில் வரை பேருந்து சேவை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த அறிய புகைப்படம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Close