Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரை கீழத்தெரு செய்னா குளத்தை சுற்றியுள்ள முட்புதர்கள் வெட்டி எரிப்பு! (படங்கள் இணைப்பு)

wpid-img-20151023-wa0023.jpgஅதிரை காதிர் முஹைதீன் கல்லூரி பின் புறம் கீழத்தெருவில் அமைந்துள்ளது செய்னா குளம். சாக்கடை குளமாக இருந்த இந்த குளம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டு சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டாலும் 50 சதவீத வேலைகள் கிடப்பில் போடப்பட்டு சரி வர முடிக்கப்படாமல் இருந்து வந்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

இந்த அலெட்சிய போக்கால் குளத்தை சுற்றிலும் கருவேலமரம் வளர்ந்து காடாக மாறியது. இந்த கருவேல மர புதர் நேற்று வெட்டப்பட்டு அந்த இடத்திலே எறிக்கப்பட்டது.

படங்கள் மற்றும் செய்தி: இஜாஸ் (அதிரை பிறை)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy