அதிரை கல்லூரி மாணவர் சாலை விபத்தில் மரணம்

wpid-emergency-and-accident-sign1774530171.jpgஅதிரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் நவீன்(18). பேராவூரனியை சேர்ந்த இவர் பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரனிக்கு தனது நண்பர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த பைக் மோதியதில் நவீன் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து தஞ்சை கொண்டுசெல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

 

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close