அதிரை பிலால் நகர் பகுதியை நேரில் ஆய்வு செய்த ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் (படங்கள் இணைப்பு)

wpid-img-20151022-wa0034.jpgஅதிரை பிலால் நகர் பகுதியில் சாலைகள் சீரின்றியும், உயர் மின் அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் சென்றது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இதனை அடுத்து இப்பகுதியினை நேற்று முந்தினம் அதிரை வந்த ம.ம.க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் மற்றும் த.மு.மு.க வினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

wpid-img-20151022-wa0033.jpg wpid-img-20151022-wa0030.jpg wpid-img-20151022-wa0035.jpg wpid-img-20151022-wa0028.jpg

Close