அதிரை அவிசோ மனநல காப்பகத்தின் புதிய கட்டிட பணிக்கு உதவிடுங்கள் (படங்கள் இணைப்பு)

11251171_1142004615827957_4608112608273819395_nஅதிரை அவிஸோ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அதிரை காதிர் முகைதீன் பள்ளி எதிரில் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பாகத்தின் மூலம் பல உன்னதமான சேவைகளை அவிசோ நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்துக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த புதிய கட்ட பணிகள் நிறைவடைய உதவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு::9788194182

Close