நல்ல மனைவி சிறந்த பொக்கிஷம் !

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
ஒரு மனிதன் பெறுகின்ற
பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை
நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்)
நல்ல மனைவியாவாள். கணவன் அவளை
நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன்
கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன்
அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய)
கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக்
கொள்வாள்.

அறிவிப்பவர்: உமர் (ரலீ)

நூல்: அபூதாவூத் 1412

image

Close