அதிரை சி.எம்.பி லேன் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெறும் புதிய தார் சாலை அமைக்கும் பணி(படங்கள் இணைப்பு)

12179332_710436142426441_649877697_nஅதிரை 21 வது வார்டு சி.எம்.பி பகுதியில் செட்டித்தோப்பு மற்றும் ஆலடித்தெரு செல்லும் பாதையில் சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் மழை நேரங்களில் இப்பகுதி சேறும் சகதியுமாக காணப்பட்டது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கேரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று இந்த பாதையில் தார் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

Close