அதிரையில் 5 நிமிட மழை!

Music&Atmosphere-фэндомы-Mob-Rules---Rain-Song-Metal-2331773அதிரை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை எட்டிப்பார்க்காமல் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இந்நிலையில் இன்று சில மணி நேரங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை அடுத்து 2.30 மணியளவில் சுமார் 5 முதல் 10 நிமடங்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீடிக்கும் என எதிர்பார்த்த மக்களை மழை ஏமாற்றியது.

Close