Adirai pirai
FLASH NEWS islam

தாடி வெச்ச மாப்புள்ள வேணாம்!!!

அல்லாஹ்வின் மீது சத்தியமாக
புனிதத் தலைவர் எம் உயிரை விட
அதிகம் நேசிக்கும் எம்
பெருமானார் நேசித்த அவர்களோடு
என்னேரமும்
காணப்பட்ட இந்த உயர்ந்த சுன்னத்தான
தாடியை வெறுக்கும் உங்களை
போன்ற ஈமானிய சிந்தனை அற்ற எம்
பெருமானாரை நேசிக்காத
பெண்களை எங்கள் பரம்பரையில் கூட
உருவாக்கி
விடாதே என்று அல்லாஹ்விடம்
ஒவ்வொரு நாளும் துஆ செய்யும்
ஈமானிய உணர்வுள்ள எந்த
வால…ிபனும்
உங்களை போன்றோரை கனவிலும்
மனைவியாக பெற
ஆசைப்படமாட்டார்கள் என்பதை
மனதில் நிறுத்திக்
கொள்ளுங்கள்.
சினிமா மோகம் தலையில் அடித்து
நபியின் வாழ்க்கையை
புறக்கணித்து உங்கள் வாழ்க்கையை
மண்ணாக்கும்
உங்களை போன்ற நஷ்டவாளிகள்
யாரும் இருக்க
மாட்டார்கள்.
இனியாவது திருந்துங்க- இறை
நேசத்தை பெருங்கள் -உலக
காரியங்களை அவன்
பொறுப்பெடுப்பான் இன்ஷா
அல்லாஹ்.

*உன்னை சுவனத்துக்கு அழைத்து
செல்லும்
கணவனை அடைய வேண்டுமா???
அவனை சுவனத்துக்கு அழைத்து
செல்ல தகுதி
உடையவளாய் உன்னை மாற்றிக்
கொள்
சகோதரியே!
image