சேதுபாவா சத்திரத்தில் பதற்றம்! மதர்ஸா மற்றும் வீடுகள் எறிப்பு! (படங்கள் இணைப்பு)

12046783_444403175767788_1681028827708888469_nஇன்று சுமார் பிர்பகல் 2.00Pm சேதுபவாசத்திரம்.முஸ்லீம் குடிஇருப்பில் தீ பற்றியது இரண்டு வீடு மற்றும் பள்ளிவாசல்க்கு சொந்தமான பெண்கள் மதரஸா கறிகிசாம்பலாய்ன. இது சம்பந்தமா சேதுபவாசத்திரம் காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.

இந்த தீ தானாக எறிந்ததா? அல்லது சமூகவிரோதிகளால் தீ வைக்கப்பட்டதா? முஸ்லீம் குடிஇருப்பு பக்கத்தில் இந்து குடி இருப்பும் உள்ளது ஆனால் அங்கு எந்த பாதிப்பு இல்லை. கடல் ஓரபகுதில் முஸ்லீம்களுடைய சொத்துக்கள் இரண்டு மாதங்கலாக தீ வைத்து சுரையாட படுகிறது மல்லிப்பட்டிணத்தில் ஒரு முஸ்லீம்க்கு சொந்தமான விசைபடகு தீ வைத்து சுறையாட பட்டது இது வரைக்கும் காவல் துறை குற்றவாளிய பிடித்த தாக தெரிய வில்லை.

தமிழக அரசே காவல்துரைய.மல்லிப்பட்டிணத்தில் விசைபடகு தீ வைத்த குற்றவாளிய கைது செய்து சட்டதின் முன் நிருத்தி தன்டனை வாங்கி கொடு இல்லாவிட்டால் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்த படும்.


இவன்
இந்திய தேசிய லீக் கட்சி

Close