அதிரையில் புதிதாக கட்டப்படும் ரப்பானியா பள்ளிவாசலின் எதிர்கால மாதிரி படங்கள்!

12038791_187278634958317_62669037351479865_o

அதிரையில் புதிய பள்ளிவாசல் அல் மதர்சத்துல் ரப்பானிய பள்ளி கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.மேலும் கடந்த 17ம் தேதி இந்த பள்ளியின் கட்டுமானப்பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதற்கு உங்களால் முடிந்த பொருள் உதவி செய்யும்மாறு கேட்டு கொள்கிறோம்.

இடம்:புதிய சார்பதிவாளர் ஆபிஸ் அருகில் பட்டுக்கோட்டை ரோடு,(ஷிபா மருத்துவமனை,கல்லுக்கொல்லை,C.M.P.லைன் அருகில்) அதிராம்பட்டினம் . தொடர்புக்கு:7867050860,9894908199

‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார்கள். ஆதாரம் : புகாரி

Close