மரண அறிவிப்பு – A.J.பள்ளி முன்னால் தலைவர்

image

பழஞ்செட்டித் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது காஸிம் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு.கா.அஹமது அரபு, மர்ஹூம் செ.மு.கா.தலவா மரைக்காயர், ஹாஜி செ.மு.கா.அப்துல் ஹமீது இவர்களின் சகோதரரும் மு.இ.அஹமது அன்சாரி, மு.இ.அஹமது ஆஷிக் இவர்களின் தகப்பனாரும், வாவன்னா அ.முஹம்மது உதுமான், எஸ்.கன்சுல் முஹம்மது ஆகியோரின் மாமனாருனாகிய ஹாஜி செ.மு.கா.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் தக்வா பள்ளி மையவாடியில் மஹ்ரிப் தொழுகைக்கும் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வில் அல்லாஹ் சுவர்க்க வாழ்க்கையை வழங்குவானாக.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close