அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

wpid-20140606_145255_20140626114740472மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஊர்களில் ஒன்றான அதிரையில் மின்பழுதுகளை சரி செய்வதற்க்கும், மின் மாற்றிகளில் லூப்ரிகேண்ட் ஆயில் மாற்றுவதற்க்கும் நாளை ஒரு நாள் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அதிரை மின்சார வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

நாள்: 26-10-2015 (திங்கள் கிழமை)

எனவே மின்சார்ந்த தேவைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு அதிரை மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

Close