அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் கொத்து கொத்தாக குவிந்த மீன்கள் (படங்கள் இணைப்பு)

wpid-img-20151025-wa0020.jpg

அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. பன்னா, கொடுவா, திருக்கை, கெலக்கை மீன், தாளஞ்சுறா போன்ற மீன்கள் வரத்து அதிகமாகியுள்ளது. இதனை அடுத்து இந்த மீன்களை மக்கள் ஆரவ்த்துடன் வாங்கி செல்கின்றனர்.wpid-img-20151025-wa0021.jpg wpid-img-20151025-wa0021.jpg

படங்களுடன் பிலால் (அதிரை பிறை செய்தியாளர்)

Close