கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்த அதிரையர்!

10297691_1078494098829461_6266041023341905348_nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமார் அவர்களின் சகோதரர் திரு.சாந்தகுமார் தனது குடும்பத்தினருடன் நேற்று கலைஞர் கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து தி.மு.க வில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது அதிரை ஏரோவேர்ல்டு யூசுப் அவர்கள் உடனிருந்தார்.

Close