அதிரை தவ்ஃபீக் அவர்களின் தெறிக்கும் பேச்சு! (வீடியோ இணைப்பு)

அதிரை தவ்ஃபீக் அவர்களால் துவங்கப்பட்ட நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்டம் கடந்த 17ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துக்கொண்டனர். இதில் அதிரை தவ்ஃபீக் அவர்களின் அருமையான பேச்சு காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Close