அதிரை பெண்மனியை தஞ்சாவூரில் காணவில்லை

image

அதிரை திலகர் தெருவை சேர்ந்தவர் நூர்லாட்ஜ் குடும்பத்தை சேர்ந்த கதீஜா. இவர் இன்று குடும்பத்துடன் காரில் தஞ்சாவூர் சென்றுள்ளார். இந்நிலையில் 12 மணியளவில் சிவகங்கை பூங்கா அருகில் இவரை காணவில்லை. அவரது குடும்பத்தார், இளைஞர்கள் பலர் தேடிக்கொண்டு உள்ளனர். இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவரை யாரேனும் பார்த்தால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

9791911253

அதிகம் பகிருங்கள்

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close