தஞ்சாவூரில் காணாமல் போன அதிரை பெண்மனி கண்டுபிடிப்பு!

logoஇன்று மதியம் 12 மணியளவில் தஞ்சாவூரில் அதிரையை சேர்ந்த ஒரு பெண்மனி காணாமல் போனதாக நமது அதிரை பிறையில் செய்து பதிந்திருந்தோம். இவர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். எனவே முந்தைய செய்தியை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. அந்த படத்தையும் செய்தியையும் பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்த பதிவை அதிகம் பகிருங்கள்.

Close